| 245 | : | _ _ |a ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 30.5 செ.மீ x 20 செ.மீ |
| 500 | : | _ _ |a கிழவன் என்ற ரெகுநாத சேதுபதி மன்னர் இராமேசுவரத்திலுள்ள அன்னதான மடத்திற்கு நல்லுக்குறிச்சி என்ற ஊரினை கொடையாக அளித்ததை இச்செப்பேடு கூறுகின்றது. இந்தப் பட்டயத்தின் தொடக்கத்தில் முதன்முறையாகக் கொல்லம் ஆண்டு 1133 என கொடுக்கப்பட்டுள்ளது. மறவர் சீமையில் அந்த ஆண்டு முறை அப்பொழுதுதான் வழக்கிற்கு வந்து இருந்ததை இதன் மூலம் அறியமுடிகிறது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, கிழவன், சேதுபதி, ரகுநாத சேதுபதி, மன்னர், இராமலிங்கவிலாசம், அருங்காட்சியகம் |
| 752 | : | _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / ரகுநாத சேதுபதி காத்ததேவர் |
| 906 | : | _ _ |a 13.7.1691 |
| 914 | : | _ _ |a 9.371164 |
| 915 | : | _ _ |a 78.8265845 |
| 925 | : | _ _ |a 30.5 செ.மீ x 20 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00100 |
| barcode | : | TVA_CPS_00100 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |